அப்பளையே - அப்போதே
பொழுதுக்கே - சூரிய உதயத்தின் போதே- விடியற்காலையிலேயே
பொழுதோட - சூரிய அஸ்தமனத்தின் முன்பே - இருளும் முன்
நேத்து வாரம் - கடந்த வாரம்
நாள(ளை) வாரம் - அடுத்த வாரம்
Thursday, 25 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
ரவக்கி(ரவைக்கி) - இரவுக்கு
ReplyDeleteசெந்தில் ‘ரவைக்கி’ என்பது மதுரைப் பக்கத்து வழக்குமொழி அல்லவா? கொங்கு நாட்டில் இதைக் கேட்டதில்லை...
ReplyDelete