பொடனி - பிடரி
பவுடு - தாடை
செவுனி - காது
மேலு - மேல்- உடல். உதா: மேலுக்கு சரியில்லை-உடம்பு சரியில்லை; மேலுக்கு ஊத்தீட்டு வா- உடம்பிற்கு குளித்துவிட்டு வா
Thursday, 25 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment